வீடு / சமையல் குறிப்பு / கோழி வறுத்தது

Photo of Chicken fry by jassi aarif at BetterButter
223
0
0.0(0)
0

கோழி வறுத்தது

Jan-27-2019
jassi aarif
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோழி வறுத்தது செய்முறை பற்றி

கோழி கால் கிலோ இஞ்சி பூண்டு தனி மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள்தூள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோழி அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது 4 ஸ்பூன்
  3. தனி மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. தயிர் கால் டம்ளர்
  7. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  8. அனைத்து பொருட்களையும் சிக்கனில் போட்டு நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்
  9. பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
  10. எலுமிச்சை பழம் ஒன்று

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் கோழியை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  2. சிறிது எலுமிச்சை பிழிந்து சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்