Photo of SUDHI gravy by al jaseera at BetterButter
490
0
0.0(0)
0

சுதி ஆனம்

Jan-27-2019
al jaseera
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சுதி ஆனம் செய்முறை பற்றி

கருவாட்டு சுதி.. காரசாரமான புளிப்பானே சுதி ஆனம்.. சுடு சோறு துவையல் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மத்தி கருவாடு: 1/4 கிலோ
  2. சின்ன வெங்காயம :150 கிராம்
  3. காய்ந்த மிளகாய்:6
  4. ப.மிளகாய்:2
  5. கருவேப்பிலை:1கொத்து
  6. தக்காளி:4
  7. புளி:75கிராம்
  8. மிளகாய் தூள்:2கரண்டி
  9. உப்பு தேவைகேர்ப்பே
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மத்தி கருவாடு வெறும் சட்டியில் போட்டு வறுத்து படத்தில் இருப்பதுபோல் தோலையும் முல்லையும் நீக்கி எடுத்துக்கொள்ளவும்(தோல் முள் நீக்கிய பிறகு கழுவினால் போதும்)
  2. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து(1 1/2- கரண்டி)் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்
  3. அதன் பின் காய்ந்த மிளகாய் ( நெருப்பில் வாட்டி) சேர்க்கே வேண்டும்
  4. கருவேப்பிலை , பி.மிளகாய்,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. கருவாடு சேர்த்து நன்கு வதக்கவும்
  6. கருவாடு வதங்கியதும் மிளகாய் தூள் சேர்க்கவும்
  7. இறுதியில் புளி தண்ணீர் சேர்த்து மிதமானே தீயில் சிறிது நேரம் வைக்கவும்
  8. இறுதியில் ருசி பார்த்து விட்டு உப்பு சேர்த்தால் போதுமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்