வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் குழம்பு

Photo of Spicy ND Tasty Beetroot Grevy by Gayathri Gopinath at BetterButter
663
1
0.0(0)
0

பீட்ரூட் குழம்பு

Jan-27-2019
Gayathri Gopinath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் குழம்பு செய்முறை பற்றி

ஆரோக்கியமான கார குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீட்ரூட் 1
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. கறிவேப்பிலை
  5. துருவிய தேங்காய் 4 மே.கி நீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  6. மிளகாய் தூள் 2 மே.கி
  7. சீரக தூள் 1\2 மே.கி
  8. உப்பு

வழிமுறைகள்

  1. இவ்வாறு நறுக்கி கொள்ளவும்
  2. பீட்ரூடையும் இவ்வாறு நறுக்கி கொள்ளவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் வெங்காயம் மிளகாய் 1 கீறி போட்டு 2 நிமிடம் வதக்கி தக்காளி சேர்த்து 1மே.கி உப்பு சேர்த்து வதக்கவும் .
  4. தக்காளி வதங்கிய பின் காயை சேர்க்கவும். 2 நிமிடம் கிளறவும்
  5. மிளகாய் தூள் 2 மே.கி சீரக தூள் 1 மே.கி சேர்த்து கிளறவும்.1 டம்ளர் நீர் சேர்த்து 1விசில் வைத்து இறக்கவும்
  6. பிரஷர் போன பின் கிண்ணத்தில் ஊற்றி
  7. அரைத்த தேங்காய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அனைக்கவும்
  8. சுவையான பீட்ரூட் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்