வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

Photo of White peanut sundal by nilopher meeralavai at BetterButter
539
0
0.0(0)
0

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

Jan-27-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை பற்றி

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெள்ளை கொண்டக்கடலைஒரு கப்l
  2. வெங்காயம் ஒன்று தக்காளி பழம் ஒன்று கட் பண்ணியது
  3. தாளிக்க கருவேப்பிலை கடுகு
  4. ஆயில் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து விடவும்
  2. மறுநாள் காலை தண்ணீரை வடித்து விட்டு உப்பு போட்டு
  3. கடலையை போட்டு உப்பு போட்டு வெங்காயம் தக்காளியுடன் வேக விடவும்
  4. வெந்ததும் இறக்கி கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அதனுடன் கலக்கவும்
  5. சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்