வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பூ சாதம்

Photo of Coconut thuruval rice by nilopher meeralavai at BetterButter
1096
0
0.0(0)
0

தேங்காய் பூ சாதம்

Jan-27-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பூ சாதம் செய்முறை பற்றி

தேங்காய் பூ சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொன்னி ரைஸ் அரை கிலோ
  2. தேங்காய்த் துருவல் ஒரு கப்
  3. உளுந்து ஒரு ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. வேர்கடலை ஒரு ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு அரை ஸ்பூன்
  7. வத்தல் மிளகாய் 2
  8. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  9. ஆயில் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் வைத்து உதிரியாக இறக்கிவிடவும்
  2. வாணலியில் ஆயில் ஊற்றவும்
  3. கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு வேர்கடலை பொன்னிறமாக வதக்கவும்
  4. வத்தல் மிளகாயை கிள்ளி போடவும்
  5. கருவேப்பிலை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்க்கவும் தேங்காய் துருவலை சேர்க்கவும்
  6. பொன்னிறமாக தேங்காய்த்துருவல் வதங்கியதும் இறக்கி விடவும்
  7. ஆரவும் சாதத்தில் சேர்க்கவும்
  8. தேங்காய்ப்பூ சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்