Photo of Vegetable avial by jassi aarif at BetterButter
492
0
0.0(0)
0

அவியல்

Jan-27-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அவியல் செய்முறை பற்றி

காரசாரமான பழவகை காய்கறிகள் கலந்த அவியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய கேரட் ஒன்று
  2. பீன்ஸ் 50 கிராம்
  3. அவரக்காய் 5
  4. சிறிய வாழைக்காய் ஒன்று
  5. மொச்சை பயிர் கைப்பிடி அளவு
  6. முருங்கக்காய் 6 to 7 துண்டுகள்
  7. மிளகாய் பச்சை
  8. சீரகம்
  9. கடுகு உளுந்து கறிவேப்பிலை வர மிளகாய் தாளிக்க
  10. தேங்காய் ஒரு கிண்ணம்
  11. எண்ணெய் 2 ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் கடுகு உளுந்து கறிவேப்பிலை வற்றல் போட்டு தாளிக்கவும்
  2. நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும்
  3. அரைத்து வைத்துள்ள சீரகம் பச்சை மிளகாய் தேங்காய் விழுதை சேர்க்கவும்
  4. உப்பு சேர்க்கவும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்
  5. விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  6. ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறிய பின்பு கெட்டியான தயிரை காய்கறிகளுடன் சேர்க்கவும்
  7. சுவையான நல்ல காரமான பல வகையான காய்கறிகள் நிறைந்த அவியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்