வீடு / சமையல் குறிப்பு / தண்ணி பழம் சாறு

Photo of Water melon juice by Gilda Kidson at BetterButter
186
0
0.0(0)
0

தண்ணி பழம் சாறு

Jan-27-2019
Gilda Kidson
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தண்ணி பழம் சாறு செய்முறை பற்றி

ஆரோக்கியமான சாறு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தண்ணி பழம் 250 கிராம்
  2. கால் கப் இளநீர்

வழிமுறைகள்

  1. தர்பூசணியை அல்லது தண்ணி பழம்சிறிய சிறிய துண்டுகளாக தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போடவும்
  2. பின்பு அதனுடன் கால் கப் இளநீர் கலந்து மிக்ஸியை ஓட விடவும்
  3. பின் ஆரோக்கியமான தண்ணி பழம் சாறு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்