வீடு / சமையல் குறிப்பு / மட்டன் மசாலா வறுவல்

Photo of Mutton spicy fry by Gilda Kidson at BetterButter
119
0
0.0(0)
0

மட்டன் மசாலா வறுவல்

Jan-27-2019
Gilda Kidson
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டன் மசாலா வறுவல் செய்முறை பற்றி

Authentic side dish for rice

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 200 கிராம் மட்டன்
  2. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  4. ஒரு ஸ்பூன் மிளகு தூள்
  5. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. ஒரு கை நிறைய கொத்தமல்லி இலை
  7. உப்பு ஒரு ஸ்பூன்
  8. பெரிய வெங்காயம் ஒன்று
  9. 2 டீஸ்பூன் எண்ணெய்
  10. அரை ஸ்பூன் சீரகம்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் மட்டனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பெப்பர் தூள் உப்பு மற்றும் மல்லி இலை கலந்து நன்றாக 15 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பின் அந்த குக்கரை அடுப்பில் 4 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்கவும்
  3. வேக வைத்த மட்டன் துண்டுகளுடன் மிளகு பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. பின் ஒரு கடாயில் அரை ஸ்பூன் சீரகம் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்
  5. பின்பு அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ளவும்
  6. வெங்காயத்துடன் அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
  7. வெங்காயம் வதங்கிய உடன் கலந்து வைத்த மட்டன் துண்டுகளை அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
  8. மட்டன் நன்றாக வதக்கி நிறம் மாறும் வரை நன்றாக வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்