வீடு / சமையல் குறிப்பு / காளான் மசாலா நெய் ரோஸ்ட்

Photo of Mushroom masala ghee roast by Sarojam Arumugam at BetterButter
475
0
0.0(0)
0

காளான் மசாலா நெய் ரோஸ்ட்

Jan-27-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளான் மசாலா நெய் ரோஸ்ட் செய்முறை பற்றி

குழந்தைகளின் விருப்பத்துக்கு இரத்த ஆரோக்யம் ஆன உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 1 கப்
  2. காளான் நறுக்கியது 1 கப்
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  4. பெரிய வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது
  5. தக்காளி ஒன்று கிரேட் பண்ணவும்
  6. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  8. மல்லித் தூள் அரை தேக்கரண்டி
  9. கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
  10. உப்பு தேவையானது
  11. நெய் 4 மேசைகரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயை சூடு பண்ணு ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  2. இத்துடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  3. நன்றாக வதங்கியதும் அனைத்து தூள்களையும் சேர்த்து வதக்கவும்
  4. இதில் நறுக்கிய காளானை சேர்த்து நன்றாக வதக்கி மூடி வைத்து சிறு தீயில் வேகவைக்கவும்
  5. லேசான தோசை சுட்டு அதன் மேல் காளான் கலவையை வைத்து சுருட்டி தேங்கா துவையலுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்