BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கோதுமை தோசை

Photo of Wheat dosa by Kamala Nagarajan at BetterButter
0
0
0(0)
0

கோதுமை தோசை

Jan-27-2019
Kamala Nagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை தோசை செய்முறை பற்றி

டிபன்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 3 கரண்டி
  2. அரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு
  4. கடுகு, ப.மிளகாய் 1, மிளகு 1/2 ஸ்பூன்,சீரகம் 1 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை 1 கொத்து
  6. எண்ணை

வழிமுறைகள்

  1. அரிசி ,கோதுமை மாவை தேவையான தண்ணீர் விட்டு கரைக்கவும்
  2. சீரகம் ,மிளகு ,கறிவேப்பிலை பச்சையாக போடவும்
  3. கடுகு, ப.மிளகாய் தாளிக்கவும்
  4. தவாவில் எண்ணை ஊற்றி தோசைகளாக வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்