வீடு / சமையல் குறிப்பு / சோயா கீமா ரோல்

Photo of Soya kheema roll by Sarojam Arumugam at BetterButter
231
0
0.0(0)
0

சோயா கீமா ரோல்

Jan-27-2019
Sarojam Arumugam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோயா கீமா ரோல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு மிக பிடித்த ஆரோக்யம் நிறைந்த பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. சோயா chunks ஒரு கப்
  3. வெங்காயம் சிறிதாக நறுக்கியது ஒரு எண்ணம்
  4. தக்காளி சிறிதாக நறுக்கியது 1
  5. முந்திரி 5 எண்ணம்
  6. சோம்பு 1/2 தேகரண்டி
  7. இஞ்சி பூண்டு பச்ச மிளகாய் விழுது 1 தேக்கரண்டி
  8. வத்தல் தூள் ஒரு தேக்கரண்டி
  9. தனியா தூள் ஒரு தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  11. கரம் மசாலா தூள் அரை தேக்கரண்டி
  12. எண்ணெய் 1 மேசைக்கரண்டி
  13. மயோனைஸ் 4 மேசைக்கரண்டி
  14. உப்பு
  15. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவை சப்பதி மாவுஆக பிஷயவும்
  2. 1/2 மணி நேரம் கழித்து சப்பாத்தி போட்டு சுட்டு வக்கவும்
  3. ஒரு பணில் தண்ணீர் ஊத்தி கொதிக்க வைத்து அடுப்பு அணைத்து சோயா பால் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு வருது வெங்காயம் இஞ்சி பூண்டு பச்ச மிளகாய் விழுது போட்டு வதக்கவும்
  5. அஞ்சு நிமிடம் வதக்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. சோயா பால் தண்ணீர் விட்டு பிழிந்து ஒரு மிக்ஸியில் போட்டு அரைக்கவும் (coarsely)
  7. வதக்கிய கூட்டில் அணைத்து பொடிகளும் போட்டு நன்றாக கெளரி 2 நிமிடம் வதக்கவும்
  8. இத்துடன் சோயா சேர்த்து வதக்கவும்
  9. இதன் மீது நறுக்கிய மல்லி இலை போடவும்
  10. சப்பதியில் mayonnaise தேச்சு சோயா கூட்டு வச்சு சுருட்டி பரிமாறுங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்