வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் ப்ரை

Photo of spicy fried chicken by Baby SiMr at BetterButter
137
0
0.0(0)
0

ஸ்பைசி சிக்கன் ப்ரை

Jan-27-2019
Baby SiMr
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

காரமான ஜூசி சிக்கன் ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி-1/2கிலோ
  2. இஞ்சிபூண்டு விழுது-1மே க
  3. ப்ரட்க்ரம்ஸ்-2 கப்
  4. முட்டை-1
  5. சோயா சாஸ்-1தேக
  6. வத்தல் பொடி-2தேக
  7. மிளகு பொடி-2 தேக
  8. கரம் மசாலா-1/2 தேக
  9. மஞ்சள் பொடி-1 சிட்டிகை
  10. வெங்காய விழுது-1 மே க
  11. சில்லி ப்ளேக்ஸ்-1தேக
  12. ஓரிகானோ-1தேக
  13. இத்தாலியன் ஹர்ப்ஸ்-1 தே க
  14. உப்பு
  15. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோழியில் உப்பு, சாஸ், மிளகு பொடி மஞ்சள் பொடி,வத்தல் பொடி,இஞ்சிபூண்டு விழுது,வெங்காய விழுது சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
  2. ப்ரட் க்ரம்ஸில் ஒரிகானோ இத்தாலியன் ஹர்ப்ஸ் சில்லி ப்ளேக்ஸ் கலந்து வைக்கவும்
  3. ஊறவைத்த கோழியை முட்டையில் முக்கி ப்ரட்க்ரம்ஸில் பிரட்டவும்
  4. பின் சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான காரமான கோழி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்