வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பட்டர் மசாலா

Photo of Home made paneer butter masala by jassi aarif at BetterButter
344
0
0.0(0)
0

பன்னீர் பட்டர் மசாலா

Jan-27-2019
jassi aarif
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் பட்டர் மசாலா செய்முறை பற்றி

இதன் சிறப்பு வீட்டில் செய்த பன்னீர் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் முக்கால் லிட்டர்
  2. பெரிய வெங்காயம் 2
  3. பெரிய தக்காளி மூன்று
  4. பிரிஞ்சி இலை ஒன்று
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா கால் டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  7. தனி மிளகாய் பொடி 2 ஸ்பூன்
  8. சக்கரை 2 ஸ்பூன்
  9. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  10. உழுவா இலை-1 ஸ்பூன்
  11. மல்லித்தழை சிறிதளவு
  12. முந்திரிப்பருப்பு 8 to 10
  13. பாலை திரிப்பதற்கு தயிர் அரை டம்ளர் அல்லது எலுமிச்சை இரண்டு பழம்

வழிமுறைகள்

  1. முதலில் பாலை நன்கு காய வைத்து கொதி வரும்போது எலுமிச்சை அல்லது தயிர் சேர்த்து தெரிந்தவுடன் வடிகட்டவும்
  2. நன்கு தண்ணீர் வடிந்த பின்பு ஒரு சிறிய தட்டில் கொட்டி பத்து நிமிடம் ஃப்ரீசரில் வைக்கவும்
  3. கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தையும் தக்காளியையும் தனித்தனியாக சிறிது நேரம் வதக்கவும்
  4. நறுக்கிய வெங்காயத்தையும் தக்காளியையும் முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  5. இப்பொழுது வேறு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை சேர்க்கவும்
  6. அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி முந்திரி விழுதை சேர்க்கவும்
  7. மஞ்சள் தூள் தனி மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. உப்பு சேர்க்கவும்
  9. மசாலா வாசனை போனவுடன் பிரீசரில் 10 நிமிடம் வைத்து இருக்கும் பன்னீரை எடுத்து கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி போடவும்
  10. லேசாக கிண்டிவிட்டு உ ழுவாயிலை கையால் கசக்கி தூவவும்
  11. மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்