வீடு / சமையல் குறிப்பு / பிரெட் சில்லி

Photo of Bread chilli by Jasmine Joshua at BetterButter
165
0
0.0(0)
0

பிரெட் சில்லி

Jan-28-2019
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெட் சில்லி செய்முறை பற்றி

காரசாரமான பிரெட் சில்லி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் துண்டுகள் 8
  2. காய்ந்த மிளகாய் 4
  3. பச்சைமிளகாய்-2
  4. கடுகு தாளிப்பதற்கு
  5. ஜீரகம் தாளிப்பதற்கு
  6. பெரிய வெங்காயம் ஒன்று
  7. தக்காளி ஒன்று
  8. இஞ்சி பூண்டு தேவையான அளவு
  9. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  10. பூண்டு 4 பல்
  11. மஞ்சள் தூள் சிறிது
  12. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  13. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  14. எண்ணெய் தேவைக்கேற்ப
  15. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரட் துண்டுகளை சிறிதாக வெட்டி வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரட்டி எடுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நன்கு வதக்கவும்
  3. வதங்கியதும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. பொரித்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து கிளறி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்