வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி இட்லி மசாலா

Photo of Spicy idli masala by Jasmine Joshua at BetterButter
160
0
0.0(0)
0

ஸ்பைசி இட்லி மசாலா

Jan-28-2019
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி இட்லி மசாலா செய்முறை பற்றி

காரசாரமான இட்லி மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி 5
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி இட்லித் துண்டுகளை பிரட்டி எடுக்கவும்
  2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பல்லாரி இஞ்சி பூண்டு ஆகியவற்றை நன்றாக வதக்கவும்
  3. நன்கு வதங்கியதும் தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்