வீடு / சமையல் குறிப்பு / முட்டை சப்பாத்தி கொத்து

Photo of Egg chapathi kothu by Jasmine Joshua at BetterButter
389
0
0.0(0)
0

முட்டை சப்பாத்தி கொத்து

Jan-28-2019
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை சப்பாத்தி கொத்து செய்முறை பற்றி

காரசாரமான முட்டை சப்பாத்தி கொத்து

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 4
  2. முட்டை-2
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கவும்
  3. தக்காளி மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்
  5. பொரித்த சப்பாத்தி துண்டுகளை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்