வீடு / சமையல் குறிப்பு / பச்சை மிளகாய் தொக்கு

Photo of Green chilli Thokku by Divya  at BetterButter
763
0
0.0(0)
0

பச்சை மிளகாய் தொக்கு

Jan-28-2019
Divya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பச்சை மிளகாய் தொக்கு செய்முறை பற்றி

காரம், புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட பச்சை மிளகாயில் செய்யப்படும் பாரம்பரிய தொக்கு வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை மிளகாய் 100 கிராம் நறுக்கியது
  2. உளுத்தம்பருப்பு 2 மேஜைக்கரண்டி
  3. புலி சிறு கோலிகுண்டு அளவு
  4. பொடித்த வெல்லம் 2 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  6. வெந்தயம் 1/4 டீஸ்பூன்
  7. கடுகு 1/2 டீஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. பெருங்காயம் சிறிதளவு
  10. கருவேப்பிலை சிறிதளவு
  11. நல்லெண்ணெய் 1/4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  2. இதனுடன் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  3. பின்னர் வறுத்த உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், புளி, வெல்லம், உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
  5. இதில் மஞ்சள்தூள், அரைத்த பச்சை மிளகாய் விழுது சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.பச்சை வாசனை போய் நன்கு தொக்கு பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
  6. நன்கு ஆறவைத்து சுத்தமான பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ள வும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்