வீடு / சமையல் குறிப்பு / கம்பு தோசை கொள்ளு பொடி பச்சைமிளகாய் சட்னி

Photo of Kambu dosai kollu podi pachai milagai chutney by nilopher meeralavai at BetterButter
766
0
0.0(0)
0

கம்பு தோசை கொள்ளு பொடி பச்சைமிளகாய் சட்னி

Jan-28-2019
nilopher meeralavai
16 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கம்பு தோசை கொள்ளு பொடி பச்சைமிளகாய் சட்னி செய்முறை பற்றி

கம்பு தோ சை கொள்ளு பொடி மிளகாய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உப்பு தண்ணீர் சேர்த்து
  2. கம்பு மாவு ஒரு டம்ளர் தோசை மாவு போல் கலக்கவும்
  3. தேங்காய் துருவியது ஒரு கப்
  4. உப்பு மிளகாய் 3
  5. சின்ன உள்ளி 10 எண்ணிக்கை
  6. தேங்காய்த் துருவல் உப்பு மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  7. பச்சைமிளகாய் சட்னி ரெடி வாணலியில் கொள்ளு கடலைப்பருப்பு மிளகாய் மூன்றையும் இளவறுப்பாக வறுக்கவும்
  8. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  9. உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  10. வத்தல் மிளகாய் 4
  11. உப்பு அளவாக l
  12. கொள்ளு ரெண்டு ஸ்பூன்
  13. கொள்ளு கடலைப்பருப்பு மிளகாய் வத்தல் உப்பு சேர்த்து வாணலியில் இளவறுப்பாக வறுக்கவும்
  14. மிக்சியில் பொடி பண்ணவும்
  15. பொடிக்குடிக்கு நல்லெண்ணெய் ஊற்றி கலக்கவும்
  16. மிளகாய் சட்னி தாளிக்கவும்
  17. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய விடவும்
  18. மாவை தோசைகளாக ஊற்றி முறுகலாக எடுக்கவும்
  19. கம்பு தோசை மிளகாய் சட்னி பொடி ரெடி

வழிமுறைகள்

  1. l
  2. கம்பு மாவு ஒரு டம்ளர்
  3. தண்ணீர் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்
  4. தேங்காய் துருவல் ஒரு கப்
  5. பச்சை மிளகாய் நான்கு சின்ன உள்ளி 10 உப்பு சேர்த்து தேங்காயுடன் மிக்ஸியில் அரைக்கவும் மிளகாய் சட்னி ரெடி
  6. கொள்ளு ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  7. வத்தல் மிளகாய் 4 உளுந்தம்பருப்பு ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும்
  8. வாணலியில் இளவறுப்பாக வறுத்து மிக்ஸியில் பொடி பண்ணவும்
  9. நல்லெண்ணெயில் கலக்கவும்
  10. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கம்பு மாவை தோசை ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்