வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் ஷெஷ்வான் ப்ரைடு ரைஸ்

Photo of Vegetables Schezwan fried rice by Kalai Vani at BetterButter
375
1
0.0(0)
0

வெஜிடபிள் ஷெஷ்வான் ப்ரைடு ரைஸ்

Jan-28-2019
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் ஷெஷ்வான் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு விருப்பமான உணவு.ஹோட்டல் ஸ்டைலில்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சைனீஸ்
  • பிரெஷர் குக்
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்(1/2 மணி நேரம் ஊற வைக்கவும்)
  2. ஆலிவ் ஆயில் 4மே.க
  3. பிரிஞ்சி இலை1
  4. வெங்காயம் 1
  5. பூண்டு 4 பல்
  6. பேபி கார்ன் 1/2
  7. குடைமிளகாய் 1/2
  8. கேரட் 1
  9. பீன்ஸ் 1
  10. கோஸ் சிறிது
  11. மிளகாய் பேஸ்ட் 1தே.க
  12. உப்பு
  13. சர்க்கரை 1/2 மே.க
  14. சோயா சாஸ் 1/4 தே.க
  15. மிளகு 1/2 தே.க

வழிமுறைகள்

  1. குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு பாஸ்மதி அரிசி வேக வைத்து எடுக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, வெங்காயம், பூண்டு,கேரட்,பீன்ஸ் வேகவைத்த கார்ன் சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் உப்பு, சர்க்கரை மிளகாய் பேஸ்ட், மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
  4. கடைசியாக கோஸ், குடைமிளகாய் மற்றும் வேகவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து கிளறவும்.
  5. மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
  6. விருப்பத்திகேற்ப பொரித்த சிக்கன் துண்டுகள் மற்றும் முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்