BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா

Photo of Mutton chukka by Kalai vani at BetterButter
49
1
0(0)
0

மட்டன் சுக்கா

Jan-28-2019
Kalai vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • రాత్రి విందు
  • దక్షిణ భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • మితముగా వేయించుట
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மட்டன் 1/4 கிலோ
  2. எண்ணெய்
  3. இஞ்சி பூண்டு விழுது 2மே.க
  4. சின்ன வெங்காயம் இடித்தது 2மே.க
  5. தயிர் 1/4 கப்
  6. மஞ்சள் தூள் 1/2தே.க
  7. மிளகாய் தூள் 1 மே.க
  8. மல்லி1/2மே.க
  9. கரம் மசாலா 1தே.க
  10. சோயா சாஸ்1தே.க
  11. மிளகுத்தூள்1தே.க
  12. சீரகம் 1/2தே.க
  13. மிளகாய் 1
  14. கருவேப்பிலை
  15. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் கழுவிய மட்டனுடன் தயிர், இஞ்சி பூண்டு, வெங்காய பேஸ்ட், மிளகாய் தூள், மஞ்சள், மல்லி தூள்,கரம் மசாலா மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1/2மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. பின்னர் அதை குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு 7 விசில் வைத்து எடுக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் வேகவைத்த மட்டன் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. பின்னர் சோயா சாஸ், மிளகுத்தூள்,சீரக தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.
  5. கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்