வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் பஜ்ஜி

Photo of Mirchi baji by Gilda Kidson at BetterButter
528
0
0.0(0)
0

மிளகாய் பஜ்ஜி

Jan-28-2019
Gilda Kidson
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
4 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் பஜ்ஜி செய்முறை பற்றி

தின்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மூன்று பஜ்ஜி மிளகாய்
  2. கால் கப் கடலை மாவு
  3. ஒரு ஸ்பூன் மிளகு தூள்
  4. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. ஒரு ஸ்பூன் அரிசி மாவு
  6. முக்கால் ஸ்பூன் உப்பு

வழிமுறைகள்

  1. பஜ்ஜி மிளகாய் பாதி பாதியாக கீறி கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகுத்தூள் மிளகாய்த்தூள் உப்பு இவற்றை நன்றாக கலக்கவும்
  3. தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்
  4. அதிகமாக தண்ணீர் சேர்த்தால் மாவு பஜ்ஜி மிளகாய் ஒட்டாது
  5. பின்பு பஜ்ஜி மிளகாய் கலவையில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. எண்ணெயில் பொன்னிறமாக ஆகும் வரை பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்