வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு கிச்சடி

Photo of Plantain stem khichdi by Sarojam Arumugam at BetterButter
400
0
0.0(0)
0

வாழைத்தண்டு கிச்சடி

Jan-28-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு கிச்சடி செய்முறை பற்றி

சமைக்க வேண்டாம் ஒரு நிமிடத்தில் தயாராகும் கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு நறுக்கியது அரக்கப்
  2. பச்சை மிளகாய் நறுக்கியது 2
  3. இஞ்சி துருவியது கால் தேக்கரண்டி
  4. உப்பு
  5. கெட்டியான தயிர் 1 கப்

வழிமுறைகள்

  1. நறுக்கிய வாழைத்தண்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி தயிர் விட்டு கலக்கி அதில் போடவும்
  2. வாழைத்தண்டு துண்டுகளை பிழிந்தெடுத்து ஒரு கிண்ணத்தில் வைக்கவும்
  3. அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி உப்பு போட்டு கலந்து வைக்கவும்
  4. பரிமாறும் நேரத்தில் தயிர் ஊற்றி கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்