BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

தக்காளி சாதம்

Jan-28-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

தக்காளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொன்னி புழுங்கல் அரிசி அரை கிலோ
  2. தக்காளி பழம் அரை கிலோ
  3. பெரிய வெங்காயம் அரை கிலோ
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  5. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. ஆயில் 2 ஸ்பூன்
  8. பட்டை இரண்டு கிராம்பு 2 சிறியது
  9. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. அரிசியை 10 நிமிடம் ஊற விடவும்
  2. அடுப்பில் குக்கரை வைத்து ஆயில் ஊற்றவும்
  3. ஆயில் காய்ந்ததும் பட்டை கிராம்பு தாளிக்கவும்
  4. கருவேப்பிலை போடவும்
  5. பெரிய வெங்காயத்தை கட் பண்ணி சேர்க்கவும்
  6. தக்காளியை கட் பண்ணி சேர்க்கவும்
  7. கரம் மசாலா மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்
  8. தண்ணீர் 3 டம்ளர் சேர்க்கவும்
  9. அரிசியை தண்ணீர் வடித்து விட்டு குக்கரில் சேர்க்கவும்
  10. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அனைத்து விடவும்
  11. குக்கர் ஆறியதும் சாதத்தை ஹாட் பாக்ஸில் மாற்றவும்
  12. தக்காளி சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்