BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / நண்டு மசாலா

Photo of Yummy Crab Masala by Gayathri Gopinath at BetterButter
85
1
0(0)
0

நண்டு மசாலா

Jan-28-2019
Gayathri Gopinath
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நண்டு மசாலா செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் சுவையான நண்டு மசாலா எளிதில்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • ప్రెజర్ కుక్
  • వేయించేవి
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நண்டு 1\2 கிலோ
  2. வெங்காயம் 2 நறுக்கியது
  3. தக்காளி 2நறுக்கியது
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மே.கி
  5. தேங்காய் 4 மே.கி துருவியது
  6. பச்சை மிளகாய் 4
  7. சோம்பு 1மே.கி
  8. பட்டை1
  9. பிரியாணி இலை 2
  10. ஏலக்காய் 2
  11. மல்லி இலை
  12. கறிவேப்பிலை
  13. உப்பு
  14. எண்ணெய் 4 மே.கி

வழிமுறைகள்

  1. நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை பி.இலை சேர்த்து 1 நிமிடம் வதக்கி வெங்காயம் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. ஜாரில் தேங்காய் ப.மிளகாய் சோம்பு சிறிது 4 முந்திரி கசகசா 1\2 மே.கி சேர்த்து விழுதாக்கி கொள்ளவும்
  4. குக்கரில் நண்டை சேர்த்து சற்று கிளறி அரைத்த விழுதை சேர்த்து அதை அலசி 1\2 டம்ளர் நீர் மற்றும் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.1 விசில் வைத்து இறக்கவும்.
  5. விசில் ஆவி போனதும் கிளறி மல்லி இலை தூவி சூடாக பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்