வீடு / சமையல் குறிப்பு / காளிபிளவர் பொரித்தது

Photo of Cauliflower fry by jassi aarif at BetterButter
252
0
0.0(0)
0

காளிபிளவர் பொரித்தது

Jan-28-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காளிபிளவர் பொரித்தது செய்முறை பற்றி

தேவையானவை காலிஃப்ளவர் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய காலிஃபிளவர் பூ ஒன்று
  2. தனி மிளகாய் பொடி 3 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. அரிசி மாவு 3 ஸ்பூன்
  7. பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக வெட்டி கொதிக்கும் நீரில் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து வடிகட்டி கொள்ளவும்
  2. தண்ணீர் நன்கு வளர்ந்த பின்பு தனி மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள்தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  3. எண்ணெய் நன்றாக சூடு ஆன பின்பு மசாலாவில் பிரட்டி வைத்திருக்கும் காலிபிளவரை பொரித்தெடுக்கவும்
  4. காரமான சுவையான காலிஃப்ளவர் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்