வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் கிரேவி

Photo of Ladies finger grevi by sudha rani at BetterButter
302
0
0.0(0)
0

வெண்டைக்காய் கிரேவி

Jan-28-2019
sudha rani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் கிரேவி செய்முறை பற்றி

கார சாரமா ஒரு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் 1/2 கிலோ
  2. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. புளிக்கரைசல் 1/4 கப்
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. மசாலா அரைக்க:
  10. சின்ன வெங்காயம் 1 கப்
  11. தேங்காய் துருவல் 1 கப்
  12. சீரகம் 2 ஸ்பூன்
  13. மிளகு 1 ஸ்பூன்
  14. கொத்துமல்லி விதை 4 ஸ்பூன்
  15. வரமிளகாய் 10
  16. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  17. தக்காளி 6
  18. விரலி மஞ்சள் 1 துண்டு
  19. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை நறுக்கி வெறும் வாணலியில் பிசிபிசிப்பு போக மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வதக்கவும்
  2. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வதக்கி பின் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
  4. பின் அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசல் விட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  5. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  6. நன்கு கொதித்ததும் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  7. பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்