வீடு / சமையல் குறிப்பு / கோவில் புளியோதரை

Photo of Temple puligarai by Sarojam Arumugam at BetterButter
310
0
0.0(0)
0

கோவில் புளியோதரை

Jan-28-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவில் புளியோதரை செய்முறை பற்றி

பெருமாள் கோயில் புளியோதரை அப்படியே ருசியாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புழுங்கலரிசி ஒரு கப்
  2. நல்லெண்ணெய் கால் கப்
  3. குத்து பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எள்ளு ஒரு தேக்கரண்டி
  6. மிளகு ஒரு தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் ஆறு எண்ணம்
  8. வெந்தயம் கால் தேக்கரண்டி
  9. மல்லி விதை ஒரு தேக்கரண்டி
  10. காயம் அரை தேக்கரண்டி
  11. புளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு
  12. மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி
  13. மிளகாய் பொடி அரை தேக்கரண்டி
  14. நிலகடலை ஒரு கையளவு
  15. குத்து பருப்பு ஒரு தேக்கரண்டி
  16. கடலை பருப்பு ஒரு மேசை கரண்டி
  17. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் கொதிக்க வைத்து அரிசி போட்டு ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு விசில் வரை வேக வைக்கவும்
  2. ஒரு கடாயில் என்ன இல்லாமல் ஒரு மேசைக்கரண்டி கொத்து பருப்பு மிளகு மிளகாய் வத்தல் நாள் எண்ணம் வெந்தயம் மல்லி இவை அத்தனையும் தனித்தனியாக வறுத்து சேர்த்து பொடி செய்யவும்
  3. புலி நன்றாக ஊறவைத்து கரைத்து எடுக்கவும்
  4. புளிக்கரைசல் உப்பு அரை தேக்கரண்டி மிளகாய் தூள் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் காயத்தூள் அனைத்தும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  5. இந்தக் கலவை கொதித்து ஒரு பேஸ்ட் ரூபத்தில் வர வேண்டும்
  6. இன்னொரு கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு குத்து பருப்பு கடலை பருப்பு நிலக்கடலை மிளகாய் வத்தல் கருவேப்பிலை தாளித்து புலி கலவையுடன் சேர்க்கவும்
  7. சாதத்தை ஆற வைத்து தேவையான அளவு புளியோதரை கலவை போட்டு விரகி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்