வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சட்னி

Photo of Tomato chutney by Sarojam Arumugam at BetterButter
492
0
0.0(0)
0

தக்காளி சட்னி

Jan-28-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சட்னி செய்முறை பற்றி

இட்லி, தோச உடன் ருசியா இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 20 எண்ணம்
  2. தக்காளி 4 எண்ணம்
  3. மிளகாய் வத்தல் 10 எண்ணம்
  4. புளி ஒரு சின்ன துண்டு
  5. கடுகு 1/2 தேகரண்டி
  6. குதுபரிப்பு 1/2 தேகரண்டி
  7. கறிவேப்பிலை
  8. உப்பு
  9. நல்லெண்ணெய் 4 மேசைக்கரண்டி
  10. காயதூல் 1/4 தேகரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாய் சூடாக்கி நல்லெண்ணெய் ஊத்தி சின்ன வெங்காயம் வதக்கவும்
  2. நன்றாக வதங்கியதும் அது ஒரு தட்டில் ஆறவைக்கவும்
  3. அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி தக்காளியை முழுதாக வதக்கவும்
  4. வதங்கி தோல் உரிந்து வரும் நேரத்தில் தட்டில் ஆறவைக்கவும்
  5. தக்காளி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்
  6. அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தல் வறுக்கவும்
  7. ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம் தக்காளி மிளகாய் வத்தல் காயத்தூள் புலி உப்பு சேர்த்து அழைக்கவும்
  8. அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து அரைத்த கலவை சேர்த்து நன்றாக வதக்கி எடுக்கவும்
  9. சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்