வீடு / சமையல் குறிப்பு / ஆலு கோபி மசாலா

Photo of Aloo gobi masala by sudha rani at BetterButter
468
0
0.0(0)
0

ஆலு கோபி மசாலா

Jan-28-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஆலு கோபி மசாலா செய்முறை பற்றி

சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு ஏற்ற கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. உருளைக்கிழங்கு 4
  2. கேரட் 2
  3. பீன்ஸ் 10
  4. பட்டாணி 1/2 கப்
  5. காலிஃப்ளவர் மீடியம் சைஸ் 1
  6. வெங்காயம் 2
  7. புளிக்கரைசல் 1 கப்
  8. தக்காளி விழுது 2 கப்
  9. தேங்காய் பால் 2 கப்
  10. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  11. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெயில் வறுத்து அரைக்க:
  14. பூண்டு 10
  15. இஞ்சி 1 துண்டு
  16. கிராம்பு 4
  17. பட்டை 4
  18. ஏலக்காய் 4
  19. வரமிளகாய் 6
  20. தனியா 1/4 கப்
  21. சின்ன வெங்காயம் 1 கப்
  22. சீரகம் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய் கறிகளை நறுக்கி அலசி வைக்கவும்
  2. எண்ணெயில் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வதக்கி பின் நைசாக அரைத்து எடுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு வெடிக்க விட்டு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  6. பின் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்த்து கலந்து மூடி வைத்து மிதமான தீயில் காய்கறிகளை வேக விடவும்
  8. சற்று வெந்ததும் புளிக்கரைசல் விட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  9. பின் தேங்காய் பால் விட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்