வீடு / சமையல் குறிப்பு / பூண்டு சட்னி

Photo of Garlic chutney by Sarojam Arumugam at BetterButter
515
0
0.0(0)
0

பூண்டு சட்னி

Jan-28-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பூண்டு சட்னி செய்முறை பற்றி

சப்பாத்தியுடன் பூரியுடன் இட்லியுடன் தோசையுடன் சிறந்த சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு 3 முழுதாக உள்ளது அல்லது 20 பெரிய பூண்டு பலன்கள்
  2. சின்ன வெங்காயம் ஐந்து
  3. மிளகாய் வத்தல் 8
  4. புலி சிறிய நெல்லிக்காய் அளவு
  5. நல்லெண்ணெய் 5 மேசைக்கரண்டி
  6. கடுகு அரை தேக்கரண்டி
  7. காயம் கால் தேக்கரண்டி
  8. கருவேப்பிலை
  9. உப்பு

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம் வெள்ளைப் பூண்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்
  2. மிளகாய் வத்தல் வறுத்து ஆற வைக்கவும்
  3. புளி உப்பு காயம் வதக்கிய சேர்வை மிளகாய் வற்றலுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரித்து கருவேப்பிலை போட்டு அரைத்த விழுதை நன்றாக வதக்கவும்
  5. சூடான இட்லி தோசை சப்பாத்தியுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்