வீடு / சமையல் குறிப்பு / மல்லி புதினா சாதம்

Photo of Coriander pudina rice by Sarojam Arumugam at BetterButter
687
0
0.0(0)
0

மல்லி புதினா சாதம்

Jan-28-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மல்லி புதினா சாதம் செய்முறை பற்றி

எளிதான சாதம் வகை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி அரை கப்
  2. தக்காளி ஒன்று
  3. பச்சைமிளகாய்-2
  4. பூண்டு 2
  5. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  6. புதினா கால் கப்
  7. மல்லி இலை அரை கப்
  8. வெங்காயம் ஒன்று சிறிதாக நறுக்கியது
  9. என்னை ஒரு மேசைக்கரண்டி
  10. நெய் 2 மேசைக்கரண்டி
  11. கடுகு ஒரு தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் ரெண்டு கப் தண்ணீர் கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி பாஸ்மதி அரிசி போட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்
  2. தக்காளி பச்சை மிளகாய் பூண்டு இஞ்சி புதினா இலை மல்லி இலை உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. வெங்காயம் பொடியாக அரிந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் நெய் ஊற்றி கடுகு பொரித்து வெங்காயம் வதக்கவும்
  5. லேசாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  6. இத்துடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்மதி சாதத்தை போட்டு கிளறவும்
  7. மல்லி புதினா சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்