வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வடை

Photo of Potato vada by sudha rani at BetterButter
408
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு வடை

Jan-28-2019
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வடை செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைப்பருப்பு 1/4 கிலோ
  2. உருளைக்கிழங்கு 4
  3. வெள்ள ரவை 1/4 கப்
  4. வெங்காயம் 6
  5. பச்சை மிளகாய் 5
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை சுமார் ஒரு இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. உருளைக்கிழங்கை கழுவி வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்
  3. ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீர் வடிகட்டி விட்டு பின் பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்
  4. பின் மசித்த உருளைக்கிழங்கு கறிவேப்பிலை கொத்தமல்லி தழை நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. ரவையை ஒரு பத்து நிமிடம் ஊறவிடவும் பின் வடை மாவுடன் நன்கு கலந்து கொள்ளவும்
  6. பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  7. பின் உருண்டை பிடித்து தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  8. நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்