வீடு / சமையல் குறிப்பு / பச்சை மிளகாய் உப்பு போட்டது

Photo of Pickled jalapenos by Sarojam Arumugam at BetterButter
207
0
0.0(0)
0

பச்சை மிளகாய் உப்பு போட்டது

Jan-28-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை மிளகாய் உப்பு போட்டது செய்முறை பற்றி

பீட்சாவில் தோப்பின் ஆக வைக்கும் jalapenos

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. Jalapenos இருந்தது 1 கப்
  2. வினாகிரி அரை கப்
  3. தண்ணீர் அரை கப்
  4. சீனி 1/3 கப்
  5. உப்பு ஒரு மேசைக்கரண்டி
  6. பூண்டு ஒரு பல் நறுக்கியது

வழிமுறைகள்

  1. நறுக்கிய மிளகாய் துண்டுகள் ஜல்லடையில் போட்டு தண்ணீரில் நன்றாக அலசவும். விதைகள் தானா மிளகாய் விட்டு வெளியேறும்
  2. ஒரு கடாயில் மிளகாய் தவிர்த்து அனைத்து சேர்வைகளும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. கொதிக்கும் போது மிளகாய் துண்டுகள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
  4. நன்றாக கிளறி அதை ஆற வைக்கவும்
  5. ஆறின அழகாய் கூட்டு பிளாஸ்டிக் பாட்டிலில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்