வீடு / சமையல் குறிப்பு / முட்டை சப்பாத்தி

Photo of Egg chapati by nilopher meeralavai at BetterButter
428
0
0.0(0)
0

முட்டை சப்பாத்தி

Jan-28-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முட்டை சப்பாத்தி செய்முறை பற்றி

முட்டை சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சப்பாத்தி 4
  2. முட்டை-2
  3. பெரிய உள்ளி கட் பண்ணி யது ஒரு கிண்ணம்
  4. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. மிளகுத்தூள் சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. ஆயில் ரெண்டு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சப்பாத்திகளை சின்னதாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. வாணலியில் ஆயில் ஊற்றவும்
  3. தக்காளி வெங்காயத்தை வதக்கவும்
  4. கருவேப்பிலை போடவும் உப்பு போடவும்
  5. கரம் மசாலா சேர்க்கவும்
  6. முட்டையை உடைத்து ஊற்றி
  7. நன்றாக கிளறி பெப்பர் போடவும்
  8. அதனுடன் சப்பாத்திகளை சேர்க்கவும்
  9. முட்டை சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்