வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் ஊறுகாய்

Photo of Gooseberry pickle by Sarojam Arumugam at BetterButter
368
0
0.0(0)
0

நெல்லிக்காய் ஊறுகாய்

Jan-28-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

நெல்லிக்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

ரொம்ப ஈஸியான சுவையான ஊறுகாய்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நெல்லிக்காய் 250GM
  2. உப்பு 3 மேசைக்கரண்டி
  3. மிளகாய்த்தூள் 3 மேசைக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
  5. எண்ணெய் கால் கப்
  6. கடுகு கால் தேக்கரண்டி
  7. வெந்தயம் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. நெல்லிக்காயை கொட்டை மாற்றி நறுக்கி எடுக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் தாளிக்கவும்
  3. இதில் நெல்லிக்காய் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  4. அத்துடன் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் ஒரு நிமிடம் வேக வைக்கவும்
  5. ஆற வைத்து பாட்டிலில் வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்