Photo of Lemon rice by sudha rani at BetterButter
379
0
0.0(0)
0

லெமன் ரைஸ்

Jan-28-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரைஸ் செய்முறை பற்றி

கார சாரமா புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிராக வடித்த சாதம் 2 கப்
  2. லெமன் 4
  3. வெங்காயம் 4
  4. வரமிளகாய் 12
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  8. வேர்கடலை 1 கைப்பிடி
  9. கறிவேப்பிலை சிறிது
  10. மஞ்சள் தூள் சிறிது
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. லெமன் ஐ நன்கு சாறு பிழிந்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வேர்கடலை தாளித்து
  3. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் லெமன் சாறு ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  5. பின் சூடான சாதத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  6. சுவையான லெமன் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்