வீடு / சமையல் குறிப்பு / கால் சூப்

Photo of Soups by sudha rani at BetterButter
67
0
0(0)
0

கால் சூப்

Jan-28-2019
sudha rani
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கால் சூப் செய்முறை பற்றி

கார சாரமா சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • సూపులు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆட்டுக்கால் 10
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 10 பல்
  6. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  7. சீரகம் 1 ஸ்பூன்
  8. மிளகுத்தூள் 2 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. கறிவேப்பிலை சிறிது
  12. கொத்தமல்லி தழை சிறிது
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. பச்சை மிளகாய் 2

வழிமுறைகள்

  1. ஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து அலசி குக்கரில் போட்டு இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 8 விசில் வந்ததும் இறக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் வேகவைத்த ஆட்டுக்கால் மற்றும் உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  5. நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி மிளகுத்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்