வீடு / சமையல் குறிப்பு / கோவைக்காய் வதக்கல்

Photo of Kovai Kai vathakal by nilopher meeralavai at BetterButter
795
0
0.0(0)
0

கோவைக்காய் வதக்கல்

Jan-28-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோவைக்காய் வதக்கல் செய்முறை பற்றி

கோவைக்காய் வதக்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோவக்காய் கால் கிலோ
  2. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  3. ஆயில் 2 ஸ்பூன்
  4. உப்பு அளவாக
  5. உள்ளி கட் பண்ணியது ஒரு பவுல்

வழிமுறைகள்

  1. கோவக்காய் வட்டமாக கட் பண்ணிக் கொள்ளவும்
  2. அடுப்பில் தவாவை வைத்து ஆயில் ஊற்றவும்
  3. வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
  4. கோவக்காய் போட்டு உப்பு மிளகு தூள் சேர்த்து வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்