வீடு / சமையல் குறிப்பு / மங்களூர் ஸ்பெஷல் இறால் சட்னி/ யெட்டி சட்னி

Photo of Mangalorean special Dry Shrimp Chutney by Pavithra Prasad at BetterButter
467
0
0.0(0)
0

மங்களூர் ஸ்பெஷல் இறால் சட்னி/ யெட்டி சட்னி

Jan-29-2019
Pavithra Prasad
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மங்களூர் ஸ்பெஷல் இறால் சட்னி/ யெட்டி சட்னி செய்முறை பற்றி

காரம் புளி நிறைந்த சட்னி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கர்நாடகா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. காய்ந்த இறால் 50 gm
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. வற்றல் மிளகாய் 6
  4. பெரிய வெங்காயம் சிறியது 1
  5. பூண்டு 4 - 5 பல்
  6. புளி சிறிய உருண்டை
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. காய்ந்த இறால் நன்றாக தலை பாகம் மாற்றி சுத்தம் செய்து எடுக்கவும்
  2. நன்றாக இறால் 5 - 8 நிமிடம் மீடியம் தீயில் சுடாக்கவும்
  3. பின்னர் தேங்காய் துருவல் சிறிய தீயில் வைத்து நிறம் மாறும் வரை வதக்கவும்
  4. பின்னர் கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், வற்றல்மிளகாய்,பூண்டு பல் சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் வதக்கி வைத்த எல்லாவற்றையும் மிக்ஸ்யில் சேர்க்கவும்
  6. இதனுடன் தேவையான அளவு உப்பு புளி கரைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  7. சுவைமிக்க காய்ந்த இறால் சட்னி தயார்
  8. சுடான சாப்பாடுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்