வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

Photo of White channa sundal by jassi aarif at BetterButter
2150
0
0.0(0)
0

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்

Jan-29-2019
jassi aarif
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் செய்முறை பற்றி

வெள்ளை கொண்டைக்கடலை கடுகு உளுந்து வத்தல் மிளகாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப் முதல் நாள் இரவு ஊற வைக்க வேண்டும் ன
  2. தாளிப்பதற்கு எண்ணெய் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து கறிவேப்பிலை வத்தல் மிளகாய் 2
  3. தேங்காய்த்துருவல் 5 ஸ்பூன்
  4. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. மல்லித்தழை சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப தண்ணீர் ஒரு டம்ளர்

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வத்தல் மிளகாய் போட்டு தாளிக்கவும்
  2. சிறிது பெருங்காயம் சேர்க்கவும்
  3. கொண்டைக் கடலையை சேர்த்து தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து நான்கு ஐந்து விசில் வரை வேக விடவும்
  4. பின்னர் குக்கரை திறந்து துருவி வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும் மல்லித் தழையை தூவி அடுப்பை அணைக்கவும்
  5. காரமான ஹெல்தியான வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்