வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு

Photo of Brinjal drumstick curry by jassi aarif at BetterButter
1125
0
0.0(0)
0

கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு

Jan-29-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு செய்முறை பற்றி

கத்திரிக்காய் கால் கிலோ முருங்கக்காய் 5 துண்டுகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்திரிக்காய் கால் கிலோ
  2. 5 துண்டுகள்
  3. பெரிய வெங்காயம் சிறியது 1
  4. தக்காளி ஒன்று
  5. குழம்பு பொடி 3 ஸ்பூன்
  6. தனி மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
  7. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  8. தேங்காய் ஒரு கப் அறைத்தது
  9. தேவைப்பட்டால் பூண்டு 5 to 6 பல்
  10. எண்ணெய் 4 ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்க்கவும்
  2. வெங்காயத்தை சிறிது நேரம் வதக்கிய பின்பு தக்காளியை சேர்க்கவும்
  3. தனி மிளகாய்த்தூள் சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்
  4. கரைத்து வைத்திருக்கும் புளியை வடிகட்டி சேர்க்கவும்
  5. குழம்பு தூள் சேர்க்கவும்
  6. அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்
  7. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்