வீடு / சமையல் குறிப்பு / கோதுமை ரவா வெஜிடபிள் கிச்சடி

Photo of Samba rava vegetable khichadi by jassi aarif at BetterButter
406
0
0.0(0)
0

கோதுமை ரவா வெஜிடபிள் கிச்சடி

Jan-29-2019
jassi aarif
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை ரவா வெஜிடபிள் கிச்சடி செய்முறை பற்றி

கேரட் பச்சை பட்டாணி கோதுமை ரவை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை ரவை ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. பச்சைமிளகாய்-2
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. கேரட் பச்சை பட்டாணி தலா ஒரு கப்
  6. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. ஒரு கப் ரவைக்கு மூன்று கப் தண்ணீர்
  10. மல்லித்தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கடாயில் என்னை ஊற்றி சீரகம் கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாய் கீரி போடவும்
  3. பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கவும்
  4. உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்கவும்
  5. தண்ணீர் கொதித்தவுடன் கோதுமை ரவையை சேர்க்கவும் சேர்க்கும்போது கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்
  6. விட்டு விட்டு கிளற வேண்டும் தீயை குறைத்து வைக்க வேண்டும்
  7. தண்ணீர் நன்றாக வற்றிய பின்பு மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்
  8. பச்சை மிளகாய் சேர்ப்பதால் நல்ல காரமான ஹெல்தியான கோதுமை வெஜிடபிள் ரவா கிச்சடி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்