Photo of Pepper rasam by Subha Shivaguru at BetterButter
390
1
0.0(0)
0

மிளகு ரசம்

Jan-29-2019
Subha Shivaguru
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு ரசம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான மிளகு ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மிளகு ரசத்திற்கு தேவையானவை..
  2. அரைப்பதற்கு :
  3. மிளகு ~ 1 மேஜை கரண்டி
  4. சீரகம் ~ 1/2 மேஜை கரண்டி
  5. விதை கொத்தமல்லி ~ 1/2 மேஜை கரண்டி
  6. பூண்டு ~ 7 பல்
  7. வெந்தயம் 1/4 டீஸ்பூன்
  8. மிளகாய் ~4
  9. வற்றல் ~1
  10. தாளிக்க :
  11. தக்காளி ~ 2
  12. கடுகு ~ 1/2 மேஜை கரண்டி
  13. மஞ்சள் தூள் ~ 1 சிட்டிகை
  14. பெருங்காய பொடி ~ 1 சிட்டிகை
  15. கொத்தமல்லி தழை ~ சிறிதளவு
  16. புளி ~ நெல்லிக்காய் அளவு
  17. உப்பு எண்ணெய் ~ தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மையாக அரைக்காமல் ஒன்று இரண்டாக அரைக்கவும்..
  2. தக்காளியை துண்டுகளாக நறுக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்..புளியினை தண்ணிரில் கரைத்து புளிக்கரைசல் எடுத்து கொள்ள வேண்டும்
  3. ஒரு அகலமான கடாயில் எடுத்துக் கொண்டு அதில் எண்ணெய் சேர்க்கவும்
  4. பின் தாளிக்க கொடுத்துள்ளவற்றில் கடுகு சேர்க்க வேண்டும்
  5. கடுகு காய்ந்த பின் பெருங்காயப் பொடி மஞ்சள் தூள் சேர்த்து கரிவிடாமல் அரத்தவற்றை அதில் சேர்க்க வேண்டும்
  6. பின் அரைத்த எல்லாம் சேர்த்து நன்கு வதங்கிய பின் அதில் வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  7. எல்லாம் வதங்கிய பின் அதில் புளிக் கரைசல் ஊற்றி...ஒரு கொதி வரும் முன் லேசாக மேலே நுரை வரும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும்...
  8. மணக்கும் காரசாரமான மிளகு ரசம் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்