வீடு / சமையல் குறிப்பு / குடமிளகாய் சட்னி

Photo of Capsicum chutney by Sarojam Arumugam at BetterButter
273
0
0.0(0)
0

குடமிளகாய் சட்னி

Jan-29-2019
Sarojam Arumugam
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குடமிளகாய் சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை நிற குடைமிளகாய் ஒன்று
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. பூண்டு 2 பல்கள்
  6. உப்பு தேவையான அளவு
  7. என்னை ஒரு மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அனைத்து பொருள்களும் போட்டு நன்றாக வதக்கி எடுக்கவும்
  2. சூடு ஆறியதும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. சூடான தோசை இட்லியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்