வீடு / சமையல் குறிப்பு / உப்பு மாங்காய்

Photo of Salted mango by Sarojam Arumugam at BetterButter
294
0
0.0(0)
0

உப்பு மாங்காய்

Jan-29-2019
Sarojam Arumugam
9900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உப்பு மாங்காய் செய்முறை பற்றி

தயிர்சாதத்துடன் சாப்பிடும் முன்பு மங்கா இதயத்துக்கு மிக ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. போடி மாங்காய் அருகிலோ
  2. கல்லுப்பு ஒரு கையளவு
  3. தண்ணீர்

வழிமுறைகள்

  1. மாங்காயை நன்றாகக் கழுவி துணியில் துடைத்து எடுக்கவும்
  2. தண்ணீரை உப்பு போட்டு கொதிக்க
  3. கொதித்த தண்ணீரை ஆறவைக்கவும்
  4. ஆறினதும் மாங்காய்களை சேர்த்து ஒரு ஜாடியில் நன்றாக அடைத்து துணி போட்டு கெட்டு வைக்கவும்
  5. ஒரு வாரம கழுத்து அல்லது அதன் நிறம் மஞ்சளாக மாறும் வரைக்கும் ஊறவிடவும்
  6. தினமும் ஜாதியை குலுக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்