வீடு / சமையல் குறிப்பு / கார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய்

Photo of INTANT hot and spicy mango pickle by Subha Shivaguru at BetterButter
55
1
0.0(0)
0

கார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய்

Jan-29-2019
Subha Shivaguru
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கார சாரமான உடனடி மாங்காய் ஊறுகாய் செய்முறை பற்றி

A perfect sidedish for curd rice

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. மாங்காய் ~ 1
 2. வறுத்து திரிக்க :
 3. மிளகாய் வற்றல் ~5
 4. கடுகு ~1 /2 மேஜை கரண்டி
 5. வெந்தயம் ~1/4 மேஜை கரண்டி
 6. சோம்பு ~ 1/4 தேக்கரண்டி
 7. தாளிக்க :
 8. எண்ணெய் ~ தேவையான அளவு
 9. உப்பு ~ தேவையான அளவு
 10. வினிகர் ~சிறிதளவு(தேவை எனில்)
 11. உளுத்தம்பருப்பு ~ 1/4 மேஜை கரண்டி
 12. கடுகு ~ 1/4 மேஜை கரண்டி
 13. மிளகு பொடி ~ 1 சிட்டிகை
 14. மஞ்சள் பொடி ~1 சிட்டிகை

வழிமுறைகள்

 1. வறுக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு பொன்னிறமாக வறுத்து உலர்த்தி பொடித்து கொள்ளவும்
 2. பின் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
 3. கடுகு பொரிந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள மாங்காயினை சேர்த்து நன்கு வதக்கவும்
 4. பின் அதில் செய்துள்ள பொடியை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்
 5. புளிப்பான காரமான மாங்காய் ஊறுகாய் ரெடி
 6. அதிக நாள் வைத்து கொள்ள சிறிதளவு வினிகர் சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்