வீடு / சமையல் குறிப்பு / சோள தோசை

Photo of Chola dosa by sudha rani at BetterButter
183
0
0.0(0)
0

சோள தோசை

Jan-29-2019
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சோள தோசை செய்முறை பற்றி

சிறுதானிய உணவு

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. இட்லி அரிசி 1 கப்
 2. சோள அரிசி 1 கப்
 3. உளுந்து 1 கப்
 4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. அரிசி மற்றும் சோளம் உளுந்து வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
 2. பின் கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்
 3. 2 மணி முதல் 4 மணிநேரம் வரை புளிக்க வைத்து பின் தோசையாக வார்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்