Photo of Thala kari by sudha rani at BetterButter
719
0
0.0(0)
0

தலக்கறி

Jan-29-2019
sudha rani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தலக்கறி செய்முறை பற்றி

இது மிகவும் சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டு தலை 1
  2. ரத்தம் 2
  3. குடல் 1/4 கிலோ
  4. வெங்காயம் 3
  5. பச்சை மிளகாய் 8
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆட்டு தலை கறியில் இருக்கும் எலும்பு தவிர்த்து மற்ற நல்ல ஃபீஸ் ஐ எடுத்துக் கொள்ளவும் நன்கு சுத்தமாக அலசி வைக்கவும்
  2. குடலை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் நீரை சேர்த்து நன்கு 5 முறை அலசி வைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் குடல் மற்றும் தலக்கறி சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. பின் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  7. பின் குக்கரை மூடி வைத்து 6 விசில் வந்ததும் இறக்கி ஆறவைக்கவும்
  8. ரத்தத்தை நன்கு கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
  9. சற்று ப்ரஷர் அடங்கியதும் திறந்து கிளறி ரத்தத்தை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
  10. நன்கு சுருண்டு வரும் போது ஆட்டு மூளை சேர்த்து வதக்கவும்
  11. நன்கு சேர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்