வீடு / சமையல் குறிப்பு / ஆரஞ்சு தோல் துவையல்

Photo of Orange skin thuvaiyal by sudha rani at BetterButter
337
0
0.0(0)
0

ஆரஞ்சு தோல் துவையல்

Jan-29-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஆரஞ்சு தோல் துவையல் செய்முறை பற்றி

ஆரஞ்சு இப்போது சீசன் நல்ல ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் தோல் எடுத்து இந்த துவையல் செய்தால் மணமும் சுவையும் நிறமும் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய ஆரஞ்சு தோல் 1 கப்
  2. வரமிளகாய் 8
  3. உளுந்து 1 டேபிள்ஸ்பூன்
  4. புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  5. தக்காளி 2
  6. வெங்காயம் 1
  7. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  8. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய் பெருங்காயத்தூள் உளுந்து சேர்த்து வறுத்து எடுக்கவும்
  2. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  3. பின் ஆரஞ்சு தோலை சேர்த்து நன்கு வதக்கவும் (மிகவும் மெல்லிய தீயில்)
  4. தனித்தனியாக வதக்கி எடுக்கவும்
  5. சற்று ஆறியதும் உப்பு புளி சேர்த்து அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்