Photo of Lemon rasam by sudha rani at BetterButter
282
0
0.0(0)
0

லெமன் ரசம்

Jan-29-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

லெமன் ரசம் செய்முறை பற்றி

புளிப்பான சுவையான ஆரோக்கியமான ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு தண்ணீர் 2 கப்
  2. லெமன் சாறு 3 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் 2
  4. தக்காளி 3
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  10. நெய் 2 ஸ்பூன்
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. வறுத்து பொடிக்க:
  13. வரமிளகாய் 2
  14. தனியா 2 ஸ்பூன்
  15. சீரகம் 1 ஸ்பூன்
  16. துவரம் பருப்பு 2 ஸ்பூன்
  17. மிளகு 1/2 ஸ்பூன்
  18. கடுகு 1 ஸ்பூன்
  19. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக பொடிக்கவும்
  2. ஒரு கப் தண்ணீரில் தக்காளி ஐ நன்கு கரைத்து வடிகட்டி வைக்கவும்
  3. பின் பருப்பு தண்ணீர் உடன் தக்காளி தண்ணீர் லெமன் சாறு கொத்தமல்லி தழை உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  4. வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து கிளறவும்
  6. பின் ரெடியாக உள்ள பருப்பு தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்